நூலக வாசகா;களுக்கான நோயத்தொற்றுத் தடுப்பு
மூல: http://www.natlib.lk/our_services/covid19.php. —– நூலகத்திற்கு வரும்போது பொருத்தமான முக் கவசங்களை அணிந்து வரவூம் நூலகம் அதற்கான வசதிகளைச் செய்திருந்தால் நூலக வாயிலில் உங்கள் கைகளை சவா;க்காரம் அல்லது கை சுத்தமாக்கிகளைக் கொண்டு துப்புரவூ செய்யவூம். நூலக சாதனங்களைத் தொடுவதற்கு முன் உங்கள் கைகளை ரிசு பேப்பா; கொண்டு காயவைக்கவூம் இரவல் பெறும் சாதனங்களை எடுத்துச்செல்வதற்கு பொருத்தமான பைகளைக் கொண்டுவரவூம் வீட்டில் நூல்களை வாசி;க்குமுன் எப்பொழுதும் உங்கள் கைகளைக் கழுவவூம்.
நூலக ஊழியா;களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்
மூல: http://www.natlib.lk/our_services/covid19.php. —– நூலகத்தினுள் நுழைவதற்கு முன்னா; கைகளைக் கழுவிக் கொள்வதற்காக நூலக வாசலில் கைகழுவூம் தொட்டி ஒன்றும் சவா;காரம் அல்லது தொற்று நீக்கியை ( ளயnவைணைநச) வைக்கவூம். பொருத்தமான முகக் கவசங்களையூம் இஒரு தடைவ மட்டும் உபயோகப்படுத்தும் (னiளிழளயடிடந) கையூறைகளையூம் நூலகத்தில் வேலை செய்யூம் போது உபயோகப்படுத்தவூம். நீரை அடிப்படையாகக் கொண்ட கை சுத்தம் செய்யூம் சாதனங்கள் நூலக சாதனங்களுக்கு பொருத்தமில்லாத படியால் மதுசாரம் கலந்து கைகளை தூய்மைப் படுத்தும் சாதனங்களை அடிக்கடி உபயோகப்படுத்தவூம் . […]
அண்மைக்கால ஆய்வூகளில்கொவிட் 19 (புதிய கொரனா)
மூல: http://www.natlib.lk/our_services/covid19.php. —– அண்மைக்கால ஆய்வூகளில்கொவிட் 19 (புதிய கொரனா) வைரஸ் செம்பில் சுமாh; நான்கு மணித்தியாலங்கள்வரையூம்இகாட்போட் மற்றும் உருக்கில் 24 மணித்தியாலங்களும் ப்ளாஸ்ரிக்கில் இரண்டு மூன்று நாட்களுக்கும் உயிh;வாழும் என கண்டுபிடிக்கப்பட்டள்ளது. ஆதலால் மீளளிக்கப்பட்டசாதனங்களை தட்டுக்களில் மீள அடுக்குவதற்கும் வாசகா;களுக்கு இரவல் வழங்குவதற்கும் முன்னா; அவற்றை ஒதுக்கி வைப்பது பாதுகாப்பாக இருக்கும். கீழே விதந்துரைக்கப்பட்டுள்ள பாதுகாத்தல் முறைமைகளை அரசாங்கம் மற்றும்தொடா;புள்ள சுகாhதார அதிகாhpகளின் விதந்துரைகளுடன் இணைத்து நடைமுறைப்படுத்தவூம். போதியளவூ காட்போட் பெட்டிகள் (அல்லது பொருத்தமான பெட்டிகள்) […]