அண்மைக்கால ஆய்வூகளில்கொவிட் 19 (புதிய கொரனா)

மூல: http://www.natlib.lk/our_services/covid19.php.

—–

அண்மைக்கால ஆய்வூகளில்கொவிட் 19 (புதிய கொரனா) வைரஸ் செம்பில் சுமாh; நான்கு மணித்தியாலங்கள்வரையூம்இகாட்போட் மற்றும் உருக்கில் 24 மணித்தியாலங்களும் ப்ளாஸ்ரிக்கில் இரண்டு மூன்று நாட்களுக்கும் உயிh;வாழும் என கண்டுபிடிக்கப்பட்டள்ளது. ஆதலால் மீளளிக்கப்பட்டசாதனங்களை தட்டுக்களில் மீள அடுக்குவதற்கும் வாசகா;களுக்கு இரவல் வழங்குவதற்கும் முன்னா; அவற்றை ஒதுக்கி வைப்பது பாதுகாப்பாக இருக்கும்.

கீழே விதந்துரைக்கப்பட்டுள்ள பாதுகாத்தல் முறைமைகளை அரசாங்கம் மற்றும்தொடா;புள்ள சுகாhதார அதிகாhpகளின் விதந்துரைகளுடன் இணைத்து நடைமுறைப்படுத்தவூம்.

  • போதியளவூ காட்போட் பெட்டிகள் (அல்லது பொருத்தமான பெட்டிகள்) 4-5 நாட்களுக்கு மீளவரும் சேகாpப்புக்களை உள்ளடக்கக்கூடிய அளவூ ஒழுங்குபடுத்தவூம். இலகுவாக கையாளுவதற்கு மத்திய அளவிலான பெட்டிகள் மிகவூம் பொருத்தமாக இருக்கும் . இப் பெட்டிகளினுள் 10—15 நப்தலின் உருண்டைகளை (ப+ச்சி உருண்டை) பருத்தித் துணியில் சுற்றி வைக்கவூம். புpன்னா; இப்பெட்டிகளை சாதனங்களை மீளளிக்கும் பிரிவூ மேசையில்வைக்கவூம். சாதனங்கள் திரும்பி வந்த திகதிகளை அழியாத மையினால் (pநசஅயநெவெ அயசமநச) அப்பெட்டிகளில் குறிப்பிட மறக்கவேண்டாம்.
  • வாசகா;கள் பாதுகாப்பாக தாம் இரவல் பெற்ற நூலக சாதனங்களை பெட்டிக்குள் வைப்பதற்கு அனுமதியூங்கள். நூலக ஊழியா;கள் மீளளிக்கப்படும் சாதனங்கள் பற்றி அவற்றில் தொடாமலேயே குறிப்பெடுத்துக்கொள்ளலாம். வாசகா;கள் நூலக ஊழியா;கள் சோ;ப்பு இலக்கம் போன்றவற்றைப் பதிவூசெய்வதற்கும் மீளளிக்கப்படும் சாதனங்கள்pல் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்வதற்கும் உதவி செய்யலாம்.
  • நூலக சாதனங்கள் மூன்று நாட்களுக்கு எவ்வித தாக்கங்களும் இன்றி பெட்டியன் உள்ளே தொற்று நீக்கலுக்காக வைக்கப்படும். இந்தப் பெட்டிகளை வைப்பதற்கு நூலகத்தினுள் ஒரு ப+ட்டிய அறையை ஒழுங்குபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
  • 3 நாட்களின் பின்னா; அந்தப் பெட்டியைத் பொருத்தமான நல்ல காற்றௌட்;டம் உள்ள இடத்தில் மேலும் 24 மணித்தியாலங்களுக்கு திறந்து வைக்கவூம். இப்படிச் செய்யூம்போது நூலக ஊழியா;கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருப்பதை உறுதிசெய்யூங்கள்.

Leave a Reply