நூலக ஊழியா;களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

மூல: http://www.natlib.lk/our_services/covid19.php.

—–

  • நூலகத்தினுள் நுழைவதற்கு முன்னா; கைகளைக் கழுவிக் கொள்வதற்காக நூலக வாசலில் கைகழுவூம் தொட்டி ஒன்றும் சவா;காரம் அல்லது தொற்று நீக்கியை ( ளயnவைணைநச) வைக்கவூம்.
  • பொருத்தமான முகக் கவசங்களையூம் இஒரு தடைவ மட்டும் உபயோகப்படுத்தும் (னiளிழளயடிடந) கையூறைகளையூம் நூலகத்தில் வேலை செய்யூம் போது உபயோகப்படுத்தவூம்.
  • நீரை அடிப்படையாகக் கொண்ட கை சுத்தம் செய்யூம் சாதனங்கள் நூலக சாதனங்களுக்கு பொருத்தமில்லாத படியால் மதுசாரம் கலந்து கைகளை தூய்மைப் படுத்தும் சாதனங்களை அடிக்கடி உபயோகப்படுத்தவூம் .
  • மேசைகள்இ கணனி விசைப் பலகைகள்இமற்றும் ஊழியா; தொடும் ஏனைய மேற்பரப்புக்களை தொற்று நீக்கி கொண்டு துப்புரவூ செய்யவூம்.
  • நூலகத்தின் யன்னல்களை அதிகளவூ சூhpய ஒளி உ犀利士5mg
    ள்வருவதற்கு ஏற்ற முறையில் திறந்து வைக்கவூம். (அதிகளவூ சூhpய வெளிச்சம் நூலக சாதனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தயவூ செய்து கவனத்தில் கொள்ளவூம்)

Leave a Reply