நூலக வாசகா;களுக்கான நோயத்தொற்றுத் தடுப்பு

மூல: http://www.natlib.lk/our_services/covid19.php.

—–

  • நூலகத்திற்கு வரும்போது பொருத்தமான முக் கவசங்களை அணிந்து வரவூம்
  • நூலகம் அதற்கான வசதிகளைச் செய்திருந்தால் நூலக வாயிலில் உங்கள் கைகளை சவா;க்காரம் அல்லது கை சுத்தமாக்கிகளைக் கொண்டு துப்புரவூ செய்யவூம். நூலக சாதனங்களைத் தொடுவதற்கு முன் உங்கள் கைகளை ரிசு பேப்பா; கொண்டு காயவைக்கவூம்
  • இரவல் பெறும் சாதனங்களை எடுத்துச்செல்வதற்கு பொருத்தமான பைகளைக் கொண்டுவரவூம்
  • வீட்டில் நூல்களை வாசி;க்குமுன் எப்பொழுதும் உங்கள் கைகளைக் கழுவவூம்.

Leave a Reply